முத்ரா கடன் வழங்கும் திட்டம் மூலம் சுயதொழில் தொடங்குவோருக்காக மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. மத்திய அரசு சுய தொழில் தொடங்க விரும்புவோருக்கான ‘முத்ரா கடன் திட்டம் ‘என்ற சிறப்பான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. முத்ரா கடன்கள் சிறு தொழில், வியாபாரம், சேவைகள் என பல்வேறு தொழில்களுக்கு உதவுகின்றன. இதன் மூலம் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் மற்றும் வருமானத்தை பெருக்கவும் இந்த கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் பிரதமர் முத்ரா யோஜனா என்ற திட்டத்தின் கீழ் வங்கிகளும் மற்றும் நிதி […]
