Categories
உலக செய்திகள்

ரயில் நிலையத்தில் பெண்ணின் கழுத்தை பிடித்த மர்மநபர்.. செல்போனை எடுத்துக்கொண்டு ஓட்டம்.. பரபரப்பு சம்பவம்..!!

லண்டன் ரயில்நிலையத்தில் மர்மநபர் ஒரு பெண்ணை கழுத்தை நெரித்து அவரிடமிருந்த செல்போனை பறித்து சென்ற சம்பவம் தொடர்பில் சிசிடிவி புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.  லண்டனிலுள்ள பெக்ஸ்லே ரயில்நிலையத்தில் கடந்த 8ஆம் தேதி அன்று மாலையில் ஒரு பெண் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென்று ஒரு நபர் அவருக்கு பின்னால் வந்து அவரை தள்ளி விட்டுள்ளார். அதன்பின்பு அவரின் கழுத்தை நெரித்துள்ளார். இதனால் அதிர்ந்துபோன அந்த பெண் கையிலிருந்த செல்போனை கீழே போட்டுள்ளார். அதனை எடுத்துக்கொண்டு அந்த நபர் தப்பி […]

Categories
உலக செய்திகள்

பெண்கள் கழிவறையில் ரகசிய கேமராக்கள்.. சிசிடிவியில் தெரிந்த நபரின் புகைப்படம்.. காவல்துறையினர் விசாரணை..!!

லண்டனின் பல்கலைக்கழகத்தில் உள்ள பெண்கள் கழிவறையில் ரகசிய கேமராக்கள் கண்டறியப்பட்டது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.  மேற்கு லண்டனில் இருக்கும் சென்ட் மேரி பல்கலைக்கழகத்தில் உள்ள பெண்கள் கழிவறையில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தது கண்டறியப்பட்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது பல்கலைக்கழகத்திற்குள் ஒரு நபர் கடந்த மாதம் வந்துள்ளார். அந்த புகைப்படத்தில் அவரது கையில் செல்போன் வைத்திருக்கிறார். எனவே காவல்துறையினர் பெண்கள் கழிவறையில் கண்டறியப்பட்ட கேமராக்கள் குறித்து அந்த நபரிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளனர்.

Categories
உலக செய்திகள்

டிக்கெட் எடுக்காமல் ரயில் பயணம்… ரயில்வே ஊழியரை தாக்கிய நபர்… புகைப்படம் வெளியீடு…!!!

லண்டனில் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் ரயில்வே ஊழியரை தாக்கிய நபரை பற்றிய சிசிடிவி புகைப்படத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். லண்டனில் உள்ள wembely ரயில் நிலையத்திற்கு வந்த நபர் ஒருவர் டிக்கெட் எடுக்காமல் ரயிலில் பயணம் செய்ய முயற்சி செய்துள்ளார். அப்போது அவரை கண்டித்த ரயில்வே ஊழியரை கடுமையாக தாக்கி கீழே தள்ளியுள்ளார். அதன்பின்னர் அவர் ரயில் நிலையத்திலிருந்து வெளியே சென்றுவிட்டார். இந்த சம்பவம் கடந்த ஜூலை மாதம் எட்டாம் தேதி பகல் 11.50 மணிக்கு நடந்திருக்கிறது. இந்த சம்பவம் […]

Categories

Tech |