பல்கலைக்கழகம் மானிய குழு ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது நாடு முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என அறிவித்துள்ளது. இந்நி லையில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், ராகிங் கொடுமைகள் நடந்து வருவதாக தற்போது புகார் எழுந்துள்ளது. இதன் காரணமாகத்தான் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உள்ள கேண்டின்கள் முக்கிய இடங்கள் மற்றும் விடுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் […]
