போதை பொருள் விற்கப்படுவதால் ஏற்படும் பிரச்சனையால் மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் இடுக்கி மாவட்டத்திலுள்ள தொடுபுழா பேருந்து நிலையத்தில் இரண்டு கோஷ்டியை சேர்ந்த மாணவர்கள் திடீரென ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். இது பற்றி அங்கு கடை நடத்திவரும் வியாபாரிகள் பேசும்போது பேருந்து நிலையத்தில் போதை பொருள் விற்கப்படுவதாகவும் அது தொடர்பாக ஏற்படும் பிரச்சனைதான் மாணவர்களின் இந்த மோதலுக்கு காரணம் என தெரிவித்துள்ளனர். மேலும் மாணவர்கள் அடிக்கடி […]
