உத்திரபிரதேசத்தில் ஒரு சிறுமியை 15 தெருநாய்கள் சேர்ந்து கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அலிகர் பகுதியை சேர்ந்த ஒரு சிறுமி கடந்த திங்கட்கிழமை அன்று தீப்பெட்டி வாங்குவதற்கு கடைக்கு சென்றுள்ளார். அப்போது அந்த சிறுமி தெருவில் நடந்து கொண்டிருக்கும்போது அங்கிருந்த சில தெருநாய்கள் அந்த சிறுமியை பார்த்து குறைத்துள்ளது. இதனால் பயந்து போன சிறுமி ஓடத் தொடங்கியதால் அருகில் இருந்த சுமார் ப15 தெரு நாய்கள் சிறுமியை விரட்டியுள்ளது. இதனைஅடுத்து அந்த தெருநாய்கள் […]
