சிங்க பெருமாள் குளம் கனமழையால் நிரம்பி, வடிகால் வாய்க்கால் இல்லாததால் உபரிநீர் சாலையில் ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகின்றது. தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் மேலும் 2 நாட்களுக்கு தொடர்ந்து கனமழை இருக்கும் என்று வானிலை எச்சரித்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ஆறுகள், குளங்கள் நிறைந்து ஓடுகின்றது. அதேபோல் தற்போது தஞ்சாவூர் […]
