இரவின் நிழல் படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் பார்த்திபன். இவர் தற்போது சிங்கிள் ஷாட்டில் ஒரு படத்தை எடுத்துள்ளார். இந்த படம் நடிகர் பார்த்திபனின் மிகவும் புதுமையான முயற்சியாக கருதப்படுகிறது. இந்த படம் ஒரு மனிதன் தன்னுடைய வாழ்வின் கடைசி அத்தியாயத்தில் இருக்கும்போது அவனுடைய வாழ்வின் முன்பகுதி மற்றும் பின் பகுதியில் நடப்பவற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. அதோடு நந்துவுக்கு நடக்கும் சோதனைகள் மற்றும் வேதனைகளும் படத்தின் கரு […]
