Categories
மாநில செய்திகள்

150க்கும் மேற்பட்ட அரங்குகள்….. 3 நாள்கள் திருவிழா……. உணவுத் திருவிழாவில் என்ன ஸ்பெஷல்…???

உணவு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை சார்பாக சென்னை தீவு திடலில் உணவு திருவிழா தொடங்கியுள்ளது. மூன்று நாட்களில் நடைபெறும் இந்த விழாவில் பாரம்பரிய உணவு வகைகளை வெளிப்படுத்தும் விதமாக 150 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. எந்தெந்த உணவுகளை சாப்பிட்டால் நல்லது உணவு வீணாவதை தடுப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிங்காரச் சென்னையின் உணவுத் திருவிழாவில் திருநெல்வேலி முறுக்கு, கோவில்பட்டி காராசேவு, மணப்பாறை முறுக்கு, தூத்துக்குடி […]

Categories
மாநில செய்திகள்

சிங்கார சென்னை 2.0 திட்டம்…. ரூ.340 கோடி மதிப்பீட்டில் 3 பாலங்கள் கட்டும் பணி…!!!

சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூபாய் 340 கோடி மதிப்பில் பாலங்கள் கட்டுவதற்கான திட்ட அறிக்கையை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. சென்னை வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகே 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நான்குவழி மேம்பாலம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து 90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தியாகராஜர் நகரில் உஸ்மான் சாலையில் இருந்து அண்ணாசாலை வரை இரண்டு வழி மேம்பாலம் கட்டுவதற்கும், ஓட்டேரியில் எழுபத்தி ஐந்து கோடி ரூபாய் மதிப்பில் இரண்டு வழி மேம்பாலம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சிங்கார சென்னை தற்போது குப்பை நகரமாக மாறியிருக்கிறது: மு.க.ஸ்டாலின் பேச்சு

தமிழக தேர்தலை கருத்தில் கொண்டு நேற்று திமுக சார்பில் நேற்று நடந்த பிரசாரத்தில் பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், இன்றைக்கு சென்னை மாநகரத்தில் பார்க்கிறோம் எங்க பார்த்தாலும் குப்பை நகரமாக மாத்திட்டாங்க. சிங்கார சென்னையை  சீரழிந்த சென்னையாக ஆக்கிட்டாங்க. சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களில் 200வார்டுகளிலும் எந்த பக்கம் திரும்பினாலும் குப்பைகள் தான்  ஊருக்கு. குப்பை மேடுகளில் தான் இப்போ மக்கள் நடந்து போயிட்டு இருக்காங்க. குப்பைத்தொட்டிகளில் இல்ல, இருந்தாலும் அது நிரம்பி வழிஞ்சிட்டு இருக்கு, எடுக்குறது இல்ல.நிரம்பி […]

Categories

Tech |