Categories
அரசியல் தேசிய செய்திகள்

23 மீனவர்களை உடனே விடுதலை செய்ய…. நடவடிக்கை எடுங்க…. ராமதாஸ் வலியுறுத்தல்…!!!

பா.மா.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையாவது, “தமிழக மீனவர்கள் 23 பேர், வங்கக் கடலின் கரையோரம் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களுக்கு சொந்தமான 3 படகுகளையும் கைப்பற்றி உள்ளனர். இத்தகைய இலங்கை கடற்படையினரின் அத்துமீறல்கள் மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். இலங்கைப் படையினர் கொரோனா காலத்தில் தமிழக மீனவர்கள் மீதான அத்துமீறல்களை சற்று குறைத்து இருந்தனர். ஆனால் தற்பொழுது இத்தகைய அத்துமீறல்கள் அதிகரித்து வருகின்றது. எனவே மத்திய அரசானது வங்க கடலில் மீன்பிடிக்க செல்லும் […]

Categories

Tech |