Categories
சினிமா தமிழ் சினிமா

“10 நிமிட காட்சி”… “14 மொழிகளில் வசனங்கள்”…. “ஒரே டேக்”….. இந்தியன் 2 படப்பிடிப்பில் அசத்திய கமல்….!!!!!!

இந்தியன் 2 படத்தில் சிங்கிள் ஷாட் காட்சியில் கமல் நடித்து அசத்தி இருப்பதாக இணையத்தில் செய்தி வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருவார் கமலஹாசன். இவர் தனக்கென்று தனி பட்டாளத்தையும் உருவாக்கி உள்ளார். கமலஹாசன் நடிப்பில் இந்தியன் 2 படம் இயக்கப் போவதாக சங்கர் அறிவித்து, அதன் பின் படப்பிடிப்பு பணிகளும் தொடங்கியது. ஆனால் பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு ஷங்கர், கமலஹாசன் வெவ்வேறு படங்களில் தங்களின் கவனத்தை […]

Categories

Tech |