சிங்கப்பூருக்கு செல்ல இருந்த விமானத்தில் திடீரென எந்திரகோளாறு ஏற்பட்டதை விமானி உடனே கண்டுபிடித்து நிறுத்தியதால் 104 பேர் உயிர் பிழைத்தார்கள். சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்கு கடந்த 2ஆம் தேதி இரவு 9.45 மணிக்கு விமானம் ஒன்று கிளம்ப தயாராக இருந்தது. அப்போது அந்த விமானத்தில் 98 பயணிகள் 6 விமான சிப்பந்திகள் உட்பட 104 பேர்கள் இருந்தார்கள். பயணிகள் அனைவரும் விமானத்தில் ஏறி உட்கார்ந்து விமானத்தின் கதவுகளும் மூடப்பட்டுள்ளது. அதன் பிறகு விமானம் […]
