சிங்கப்பூர் மருத்துவ குழு ஒன்று தமிழகத்தைச் சேர்ந்த புற்றுநோயாளி பெண்ணின் இறுதி ஆசையை நிறைவேற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிங்கப்பூரில் கணவர் ராஜகோபாலனுடன் வசித்து வந்த தமிழகத்தின் திருச்சியை சேர்ந்த ராஜேஸ்வரி என்ற பெண்ணுக்கு தொண்டையில் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து புற்றுநோய் முற்றியதால் அவரது உறவினர்கள் வீட்டில் வளர்ந்து வரும் 12 மற்றும் 9 வயது மகன்களை இறுதியாக பார்க்க வேண்டும் என்று ராஜேஸ்வரி ஆசைப்பட்டுள்ளார். ஆனால் கொரோனா காலகட்டம் என்பதால் கடந்த ஆண்டு இந்தியாவிற்கு விமானங்கள் […]
