சிங்கப்பூர் பிரதமர் ஒமிக்ரான் வைரஸை எதிர்கொள்ள தங்கள் நாடு தயாராக இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் பிரதமர் லீ சீன் லூங் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது “ஒமிக்ரான்” வகை கொரோனா வைரஸ் குறித்து பேசியுள்ளார். அதில் சிங்கப்பூரில் கொரோனா தொற்று பரவல் கடந்த மூன்று மாதங்களில் வெகுவாக குறைந்துள்ளதாக கூறிய பிரதமர் எங்கள் சுகாதார அமைப்பை நாங்கள் பாதுகாத்துள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் ஒமிக்ரானால் ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்ளவும் நாங்கள் தயாராக உள்ளோம். எங்கள் நாட்டில் […]
