சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்கும் படத்தில் ஷாருக்கான் பட பிரபலம் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது . இதை தொடர்ந்து இவர் ரவிக்குமார் இயக்கத்தில் நடித்துள்ள அயலான் படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது இவர் அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் டான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரியங்கா மோகன், எஸ்.ஜே .சூர்யா, […]
