22 வயது மற்றும் 211 நாட்களில், ஆட்டத்தின் மிகக் குறுகிய வடிவத்தில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய இளம் வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றார் அப்ரிடி.. ஐசிசி டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றில் நேற்று தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. சிட்னியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக […]
