சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் ஒரு ஆண்டில் அதிகபட்ச சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை சூர்யகுமார் தன் வசமாக்கியுள்ளார். இந்திய அணியில் தற்போது தவிர்க்க முடியாத வீரராக இருப்பவர் சூர்யகுமார் யாதவ். இந்தியாவின் மிஸ்டர் 360 என அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ் மைதானத்தின் அனைத்து திசையிலும் சிக்ஸர் அடிக்கக்கூடிய வல்லமை படைத்தவர்.. அதேபோல ஓபனிங் ஆக இருந்தாலும் சரி, மிடில் வரிசையாக இருந்தாலும் சரி, எந்த இடத்தில் இறக்கி விட்டாலும் சூழ்நிலைக்கு ஏற்றபடி ஆடக்கூடியவர்.. சூர்யகுமார் […]
