ஷாஹித் அப்ரிடி கோலியின் ஆட்டத்தை பார்க்க ஆர்வமாக இருந்த நிலையில், சூர்ய குமார் ஆட்டத்தால் பிரமித்து போயுள்ளார். தற்போது நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்று இன்னும் தோல்வியை சந்திக்காமல் இருக்கிறது. ரோஹித் சர்மா தலைமையிலான அணி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை தோற்கடித்து, பின்னர் தனது இரண்டாவது ஆட்டத்தில் ஹாங்காங்கை வீழ்த்தியது. ஹாங்காங் அணிக்கு எதிராக விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடித்து அனைத்து […]
