நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக கே.ஆர். ராஜேஷ்குமார் இருக்கிறார். இவர் திமுக மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வைத்து வருகிறார். தற்போது திமுக உட்கட்சி தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. நாமக்கல் மாவட்டத்தை பொருத்தவரை கிழக்கு, மேற்கு என இரண்டாக செயல்பட்டு வருகிறது. அதில் கிழக்கு மாவட்ட திமுகவில் மீண்டும் கே.ஆர்.ராஜேஷ்குமார் தான் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. ஏனென்றால் இவரது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதிகளில் திமுகவை பெருவாரியான வெற்றியை பதிவு செய்துள்ளது. அதே நேரத்தில் கட்சியினரை […]
