சிறை தண்டனையிலிருந்து தப்பிப்பதற்காக இறந்துவிட்டதாக தனக்குத்தானே இறப்புச் சான்றிதழ் தயார் செய்த குற்றவாளி சிக்கிக் கொண்டார். அமெரிக்கா நியூயார்க் பகுதியை சேர்ந்த 25 வயதுடைய இளம் நபர், ட்ரக் திருட்டு போன்ற பல்வேறு வழக்குகளில் சிக்கிக்கொண்டுள்ளார். பின்னர் நான்கு ஆண்டுகளாக தண்டனை அனுபவித்திருந்த நிலையில் ட்ரக் திருட்டின் தொடர்பில் மீண்டும் அவர் மீது வழக்கு போடப்பட்டது. இந்நிலையில் தனக்கு மீண்டும் சிறை தண்டனை கிடைக்கப் போவதாக எண்ணி இளைஞர் தான் இறந்து விட்டதாக இறப்புச் சான்றிதழை தயார் […]
