சென்னையில் ஒரு இளைஞர் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை மாவட்டத்தில் இருக்கும் வளசரவாக்கம் பகுதியில், வசித்த கேரள மாநிலத்தை சேர்ந்த அர்ஜுன் என்ற இளைஞர் திடீரென்று, தன் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். இது பற்றி தகவல் அறிந்த அதிகாரிகள், அர்ஜுனின் வீட்டிற்கு சென்று அவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பியுள்ளனர். மேலும், அந்த இளைஞன் தன் கைப்பட எழுதிய கடிதத்தை அதிகாரிகள் கைப்பற்றினர். […]
