சஹாரா பாலைவனத்தின் மையப்பகுதியில் மற்றும் எப்பொழுதுமே வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் முதல் 80 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். அந்த இடத்தில் அதிக அளவில் காற்றடிக்கும் சமயத்தில் யாராவது சென்றார்கள் என்றால் சூடான மணலும், காற்றும் சேர்ந்து மனிதன் உடலில் உள்ள தோலை உரித்து எடுக்கும் அளவிற்கு மிகவும் ஆபத்தானது. இந்த பாலைவனத்தில் யாராவது மாட்டிக் கொண்டால் அவர்கள் தப்பிப்பதற்கு வாய்ப்பே கிடையாது என்று கூறுகிறார்கள். ஆனால் அதிலிருந்து மொரா க்ராஸ்பரி என்ற நபர் தப்பித்து […]
