Categories
மாநில செய்திகள்

உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்கள்…. வாட்ஸ்அப் வீடியோ காலில் உரையாடிய முதல்வர் ஸ்டாலின்….!!!!

சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்த முதல்வர் மு.க. ஸ்டாலின் உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களுடன் உரையாடினார். உக்ரைன் மீது ரஷ்யா 3-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் உக்ரைன் மிகவும் பலவீனம் அடைந்துள்ளது. இதனால் உக்ரைன்  உதவி கேட்டும் உலக நாடுகள் ரஷ்யாவுடன் போரிட முன்வரவில்லை என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேதனையுடன் தெரிவித்துள்ளார். தற்போது உக்ரைனுக்கு  கல்வி மற்றும் வேலைக்காக சென்ற இந்தியாவை சேர்ந்த பிற மாநிலத்தவரும் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்கள்… முதல்வன் ஸ்டாலினிடம் பெற்றோர்கள் கோரிக்கை…!!!

உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ரஷ்ய அதிபர் புதின் நேற்று உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள இருப்பதாக அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் நேற்று காலை முதல் போர் தொடங்கியுள்ளது. இந்த போரில் உக்ரைனில் உள்ள ராணுவ நிலைகள், விமான தளங்கள், இராணுவக் இடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும் இரண்டாவது நாளாக ரஷ்ய படைகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் உக்ரைனில் […]

Categories
உலக செய்திகள்

விளையாட்டு வினையானது…. உறைந்த பனியில் சிக்கிய சிறுவர்கள்…. தீவிர முயற்சியில் பயிற்சியாளர்கள்….!!

தீயணைப்பு மீட்பு படை பயிற்சியாளர்கள்  உறைந்த பனியில் சிக்கிய சிறுவர்களை மீட்டுள்ளனர். அமெரிக்காவின்  மிசோரி மாகாணத்தில் ஏரி ஒன்று உள்ளது. அந்த ஏரியில் தான் தீயணைப்பு படையினர் வழக்கமாக மீட்பு பணி பயிற்சியில்  ஈடுபட்டு வருவார்கள். மேலும் ஏரியில் உள்ள நீர் கடும் பனிப்பொழிவால் உறைந்திருந்தது. அப்போது இரு சிறுவர்கள் பனி உறைந்த ஏரியில் விளையாடிக்கொண்டிருந்தனர். அங்கு தீயணைப்பு படையினர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது சிறிது தூரத்தில் அந்த சிறுவர்கள் திடீரென பனி  உடைந்து குளிர்ந்த ஏரிக்குள் விழுந்து விட்டனர். […]

Categories
உலக செய்திகள்

சுரங்க பணியில் 22 பேர்…. திடீர் வெடி விபத்து…. 10 பேரின் நிலை என்ன….?

சீனாவில் தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 22 தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஷான்டோங் மாகாணத்தில் யன்டாய் நகரில் குவிக்சியா என்ற பகுதியில் தங்க சுரங்கம் ஒன்று உள்ளது. கடந்த வாரம் அந்த சுரங்கத்தில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டதால் சுரங்க பணியில் இருந்த 22 தொழிலாளர்கள் அதில் சிக்கி கொண்டனர். அவர்களை தொடர்பு கொள்வதற்கு எந்தவித வாய்ப்புகளும் இல்லை என்று அலுவலர்கள் தெரிவித்தனர். சிக்கிக் கொண்டிருந்த தொழிலாளர்களை மீட்பதற்காக 300க்கும் […]

Categories

Tech |