உலகம் முழுவதும் அக்டோபர் 31 ஆம் தேதியன்று சர்வதேச சிக்கன தினமாக கொண்டாடப்படுகிறது. இத்தாலியில் உள்ள மிலன் நகரில் 1924 ஆம் ஆண்டு முதன்முதலாக சர்வதேச சேமிப்பு வங்கிகளின் காங்கிரஸ் உலக சிக்கன தினத்தை கொண்டாடியது. அப்போதிருந்த இத்தாலிய பேராசிரியரான பிலிப்போ ரவிசா அக்டோபர் 31 ஆம் தேதியை சர்வதேச சிக்கன தினம் என்று அறிவித்தார். மேலும் இந்தியாவில் ஆண்டுதோறும் உலக சிக்கன தினம் அக்டோபர் 30ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆனால் மற்ற நாடுகள் அனைத்தும் அக்டோபர் […]
