ஒரு நபர் சிக்கனை ஆர்டர் செய்து அதனை வைத்து 75 லட்சம் ரூபாய் சம்பாதித்துள்ளார் என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை. அதைப்பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். அமெரிக்காவை சேர்ந்த ஒரு நபர் ஒருநாள் சாதாரணமாக மெக்டொனால்ட்ஸ்லிருந்து சிக்கன் நகெட் ஆர்டர் செய்கிறார். அதைத்தொடர்ந்து அந்த சிக்கன் நகெட் அவருக்கு டெலிவரி செய்யப்பட்டது. அதை திறந்து பார்த்த அந்த நபர் மிகவும் ஆச்சரியமடைந்தார். ஏனெனில் அதில் இருந்த ஒரு சிக்கன் […]
