பெங்களூரு தரபனஹள்ளியை சேர்ந்தவர்கள் முபாரக், ஷெரீன் பானு தம்பதி. கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்னை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் ஷெரீன் பானு திடீரென்று காணாமல் போய் விட்டார். இதுகுறித்து அவரது பெற்றோருக்கு எந்த தகவலும் கொடுக்காமல் முபாரக் இருந்துள்ளார். இதற்கிடையில், மகளை பற்றி எந்த தகவலும் தெரியாததால் சந்தேகம் அடைந்த ஷெரீன் பானுவின் பெற்றோர் சோழதேவனஹள்ளி போலீசில் புகார் அளித்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு முபாரக் தலைமறைவாகி விட்டார். இந்த […]
