நாட்டில் சமையல் எரிவாயுவின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு நம்மால் முடிந்த தீர்வு எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துவதே ஆகும். அந்தவகையில் தற்போது எரிபொருளை சிக்கனமாக எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம். * சமையல் செய்தால் பாத்திரத்தை மூடி வைத்து செய்யுங்கள். இதனால் சீக்கிரமாக சமையல் தயார் ஆவதுடன் எரிபொருளும் மிச்சம் ஆகும். * வேகவைப்பது, குழம்பு போன்றவற்றுக்கு பிரஷர் குக்கர் பயன்படுத்தலாம். சட்டென வெந்து விடுவதுடன் எரிபொருளும் […]
