விருதுநகரில் தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் நோயாளிகள் பாட்டு பாடி நாடகம் நடித்து தங்கள் பொழுதை போக்கி வருகின்றனர். கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் குடும்பங்களை விட்டு பிரிந்து மருத்துவமனையிலோ அல்லது தனிமைப்படுத்தும் முகாமிலோ தனியாக இருந்து வரும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் பலர் மன அழுத்தத்திற்கு உள்ளாகி வருகின்றனர். சில இடங்களில் இவ்வாறு ஏற்படும் மன அழுத்தத்தில் இருந்து வெளிவர நோயாளிகள் தங்களுக்குள்ளாகவே புதிய நட்பை உருவாக்கி அங்கு இருப்பவர்களுடன் தங்களது நேரத்தை போக்கி வருகின்றனர். அவ்வகையில் விருதுநகர் […]
