Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தென்காசியில் கொரோனா தனிமை முகாமில் இளைஞர் தற்கொலை…!!

கொரோனா சிகிச்சை முகாமில் சேர்க்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் புளியங்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த முகாமில் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தங்க வைக்கப்பட்டிருந்தார். கொரோனா பாதிப்பால் மனவேதனை அடைந்த அந்த இளைஞர், விரத்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக புளியங்குடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை […]

Categories

Tech |