Categories
உலக செய்திகள்

இவர்கள் வாழ்நாள் முழுவதும் சிகரெட் புகைக்க தடை…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

நியூசிலாந்து நாட்டில் புகைப்பிடிக்கும் பழக்கத்தை நாட்டு மக்களிடம் குறைத்து 2025 ஆம் ஆண்டுக்குள் நியூசிலாந்து நாட்டை புகைபிடிக்காத நாடாக மாற்ற நியூசிலாந்து அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி நியூசிலாந்து நாட்டில் இளைஞர்கள் சிகரெட் வாங்குவதற்கும் சிகரெட் புகைப்பதற்கும் வாழ்நாள் முழுவதும் தடைவிதித்து நியூசிலாந்து அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனிடையே இந்தியாவிலும் ஒரு சிகரெட் வாங்குவதற்கு மத்திய அரசு தடை விதிக்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |