விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் ஆறாவது சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஜி பி முத்து, அசல், சாந்தி ஆகியோர் வீட்டை விட்டு வெளியேறினார்கள். மீதமுள்ள போட்டியாளர்கள் சண்டை சச்சரவுகளோடு விளையாட்டை விளையாடுகிறார்கள். இதில் தனலட்சுமி அனைத்து போட்டியாளர்களோடும் சண்டையில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு முன்பு தனலட்சுமி சிகரெட் பிடித்த வீடியோதான் இப்போது இணையத்தில் வைரல். சிகரெட் பிடிச்சதுல என்ன இருக்கு? அப்படினுதான […]
