இந்தியா சென்று திரும்பிய சிஐஏ அதிகாரி ஒருவருக்கு மர்ம நோய் தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்கப் புலனாய்வு அமைப்பின் அதிகாரி ஒருவருக்கு ஹவானா தொற்றுகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அதில் அமெரிக்க புலனாய்வு அமைப்பான சிஐஏ இயக்குனர் வில்லியம் பர்ன்ஸ் கடந்த மாதம் இந்தியாவிற்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது அவருடன் தொடர்பில் இருந்த ஒருவருக்கு ஹவானா தொற்று இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு […]
