மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர், சென்னை விமான நிலையத்திற்கு வந்த தமிழக நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேலை தடுத்து நிறுத்தியதால் அங்கு பரபரப்பு நிலவியது. தமிழக நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று தூத்துக்குடி செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு தனது உடமைகளுடன் 2 மடிக்கணினி கொண்டு வந்த பொழுது சிஐஎஸ்எஃப் உதவி ஆய்வாளர் ஒருவர் தடுத்து நிறுத்தியதுடன் 2 மடிக்கணினிகளை எடுத்து செல்ல அனுமதி அளிக்க முடியாது என […]
