இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதனால் நாளுக்கு நாள் கொரோனாவால் ஏற்படும் பாதிப்புகளும் உயிரிழப்புகளும் ஓரளவு குறைந்து கொண்டு வருகிறது. இருந்தாலும் கொரோனாவால் நாளுக்கு நாள் நாம் சிலரை இழந்து கொண்டு தான் இருக்கிறோம். அதிலும் குறிப்பாக சிறு வயதிலேயே குழந்தைகள் பெற்றோர்களை இழப்பது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. அவர்களுக்கு பல நிதி உதவிகளை அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில் கொரோனாவால் பெற்றோர்களை இழந்த பள்ளி […]
