டெல்லியில் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவியான சஃபூரா சர்கா போராடியதற்காக கைது செய்யப்பட்டதற்கு ஐநா சபை எதிர்ப்பு தெரிவித்தது. தலைநகர் டெல்லியில் சென்ற ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடந்தது. இதில் அப்பல்கலைக்கழக மாணவி சர்கா இந்த சட்டத்திற்கு எதிராக போராடியதால், அவர் மீது சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக , வழக்குப்பதிவு செய்து திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். அந்த மாணவி […]
