Categories
மாநில செய்திகள்

சிஏஏ சட்டம் திரும்ப பெறமுடியாது… ஜேபி.நட்டா திட்டவட்டம்…!!!

சிஏஏ சட்டம் திரும்பப் பெற முடியாது என்றும் அது தொடர்பாக நாங்கள் அதிமுகவிடம் பேசுவோம் என்றும் ஜேபி.நட்டா கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தன. நேற்று மாலை 7 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது.அவ்வாறு நடந்த தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சியினரும் போட்டி போட்டுக் கொண்டு மக்களுக்கு பல்வேறு தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டனர். அதில் மக்களை […]

Categories
Uncategorized

சிஏஏ சட்டத்தை திரும்ப பெறுமாறு ஜனாதிபதியை சந்தித்து திமுக கூட்டணி எம்பிக்கள் கோரிக்கை!

சிஏஏ சட்டத்தை திரும்ப பெறுமாறு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து திமுக கூட்டணி எம்பிக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற நடவடிக்கை எடுக்குமாறு குடியரசுத் தலைவரிடம் திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் நேரில் வலியுறுத்தினர். சிஏஏ சட்டத்திற்கு எதிராக திமுக சார்பில் பிப்ரவரி 2ம் தேதி தொடங்கி 8ம் தேதி வரை தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இதில் சுமார் 2 கோடியே 5 லட்சம் கையெழுத்துகள் பெறப்பட்டதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. […]

Categories

Tech |