ஐபிஎல் தொடரில் வருகிற 19-ஆம் தேதி நடைபெறும் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – சிஎஸ்கே அணிகள் மோத உள்ளன. 14-வது சீசன் ஐபிஎல் தொடரின் 2-வது பகுதி ஆட்டம் வருகின்ற 19-ஆம் தேதி முதல் நடைபெறுகிறது. இத்தொடரில் பங்கேற்பதற்காக சிஎஸ்கே அணி வீரர்களான டூ பிளசிஸ், பிராவோ மற்றும் இம்ரான் தாஹிர் ஆகியோர் துபாய் வந்தடைந்துள்ளனர் .இவர்கள் சமீபத்தில் நடந்து முடிந்த சிபிஎல் டி20 தொடரில் இடம்பெற்று விளையாடினர். இதில் 2 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்கு பிறகு […]
