சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்றி ஏற்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா பரவலின் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகின்ற செப்டம்பர் 19ஆம் தேதி முதல் நம்பர் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தப் போட்டிகள் துபை, ஷார்ஜா, அபுதாபியில் உள்ள மைதானங்களில் நடைபெறுகிறது. ஆகஸ்ட் 21ம் தேதி துபை வந்த சிஎஸ்கே அணி தங்கள் தனிமைப்படுத்துதல் […]
