தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பிற்கு, ஐபிஎல் தொடரில் இடம்பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் உதவிக்கரம் நீட்டி உள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பு மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில், மக்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதோடு ஆக்சிஜன் மற்றும் மருந்துகள் தட்டுப்பாட்டால் மக்கள் உயிரிழந்து வருகின்றனர். தற்போது தமிழகத்திலும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து ஆக்சிஜன் தேவையும் தற்போது அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் 8 […]
