சிஎஸ்கே அணிக்கெதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது . 14-வது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த 50 -வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- -டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.அதன்படி முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணியில் தொடக்க வீரர்களாக ருதுராஜ் – டு ப்ளஸிஸ் ஜோடி களமிறங்கினர்.இதில் டு ப்ளஸிஸ் 10 ரன்னில் ஆட்டமிழக்க ,அவரை […]
