2021 ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டிக்கான முதல் தகுதிச்சுற்றில் டெல்லி -சென்னை அணிகள் மோதுகின்றன . 14-வது சீசன் ஐபிஎல் தொடர் இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் 9-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது .ஆனால் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது .இதனிடையே மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் நேற்றுடன் லீப் சுற்றுக்கள் நிறைவடைந்தன. இதில் புள்ளி பட்டியலில் 4-வது இடத்தில் இருந்த […]
