டெல்லிக்கு அணிக்கெதிரான ஆட்டத்தில் சிறப்பாக சிறப்பான பினிஷிங்கை கொடுத்த தல தோனியை ,விராட் கோலி பாராட்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் . 2021 சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த குவாலிபயர் 1 ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 172 ரன்கள் குவித்தது. இதன்பிறகு களமிறங்கிய சென்னை அணி 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடியது. இதில் […]
