சிஎஸ்கே அணிக்காக 200 வது போட்டியில் விளையாடியதை , நான் பெருமையாக கருதுகிறேன் என்று கேப்டன் டோனி கூறினார் . நேற்று மும்பையில் நடைபெற்ற ,8 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் -பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.இறுதியாக சிஎஸ்கே அணி 4 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்தது. இதனால் 6 விக்கெட் வித்தியாசத்தில்,பஞ்சாப் கிங்க்ஸை வீழ்த்தி , சிஎஸ்கே வெற்றி பெற்றது. சிஎஸ்கே- வின் வெற்றி பற்றி கேப்டன் டோனி கூறுகையில், நேற்று […]
