Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 FINAL :கொல்கத்தாவை வீழ்த்தியது சிஎஸ்கே …..! 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தல் ….!!!

  14-வது சீசன் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கெதிரான  இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற சென்னை அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது . 14-வது சீசன் ஐபிஎல் தொடர் இந்தியாவில் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது .ஆனால் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இதில்  லீக் போட்டிகள் முடிந்த நிலையில்,நடந்த பிளே ஆப் சுற்றில் கொல்கத்தா மற்றும் சிஎஸ்கே  அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது .இதில் நேற்று […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

CSK VS DC : ‘தல தோனியின் மாஸ் பினிஷிங்’ …..! இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது சிஎஸ்கே ….!!!

டெல்லி அணிக்கு எதிரான குவாலிபையர் 1 போட்டியில் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி 9-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது . 14-வது சீசன் ஐபிஎல் தொடரில் இரண்டாவது பகுதி ஆட்டம் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதில் லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் டெல்லி, சிஎஸ்கே, பெங்களூர் மற்றும் கொல்கத்தா ஆகிய 4 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர் .இதில் இன்று நடைபெறும் குவாலிபயர் 1 போட்டியில் புள்ளி பட்டியலில் முதல் […]

Categories

Tech |