கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை, அமெரிக்க நாட்டிற்கான இந்திய தூதரை நேரில் சந்தித்து, ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கூகுள் நிறுவனத்தினுடைய தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை, அமெரிக்க நாட்டிற்கான இந்திய தூதர் தரஞ்ஜீத் சிங்கை சந்தித்ததன் மூலம் அமெரிக்க நாட்டில் இருக்கும் இந்திய தூதரகத்திற்கு சென்ற முதல் மிகப்பெரிய தொழில் நிறுவன தலைவர் என்ற பெருமையை அடைந்திருக்கிறார். கூகுள் நிறுவனமானது சுந்தர் பிச்சையின் தலைமையில் இந்தியாவில் அதிக அளவில் முதலீடு செய்திருக்கிறது. டிஜிட்டல் திட்ட […]
