தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அமைச்சர் நாசர் தனிமைப்பட்டுத்திக் கொண்டுள்ளார். இது குறித்து அமைச்சர் நாசர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்: “இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார். முன்னதாக கொரோனா தொற்று பாதித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அமைச்சர் […]
