நடிகை ரம்பா ரசிகர்களிடம் சொல்லித் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான ரம்பா. ஆந்திர மாநிலம் விசயவாடாவைச் சேர்ந்தவர். இவர் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், பெங்காலி மற்றும் போஜ்புரி மொழிகளில் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் “உள்ளத்தை அள்ளி தா” என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். 90’ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாகவும் வலம் வந்தார். இவருக்கென்று ரசிகர்கள் ஆர்மி உருவாக்கியுள்ளனர். ரஜினி, சரத்குமார், கமல், அஜித் மற்றும் விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடனும் […]
