நடிகர் அமிதாப்பச்சன் தன் வீடு அமைந்திருக்கும் சாலையை விரிவாக்கம் செய்ய நிலம் கொடுக்க மறுத்த காரணத்தினால், ராஜ் தாக்கரே கட்சியினர் அவர் வீட்டின் முன் நடத்தி வருகின்றனர். மும்பை ஜுகுவில் அமிதாப் பச்சன் வீடு உள்ளது. அந்த வீடு இருக்கும் சாலையை விரிவுபடுத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. 2017 ஆம் ஆண்டு சாலை விரிவாக்க பணிக்காக அந்த பகுதியில் உள்ள அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அனைவரும் சாலை விரிவாக்கத்திற்கு தங்களது நிலம் கொடுத்து விட்டனர். இதன் […]
