விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அமைச்சர் ஏ.வ. வேலு தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது, ஒருவர் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டால் அந்த நபரின் மொத்த குடும்பத்தின் பொருளாதாரமும் பாதிக்கப்படுகிறது. அதன் பிறகு 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை தமிழகத்தில் 58,677 சாலை விபத்துகள் நடந்துள்ளது. இதில் விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 1348 சாலை விபத்துகள் நடந்துள்ளது. இந்நிலையில் இருசக்கர வாகனங்களினால் 45 […]
