சாலை விபத்தில் புதுமாப்பிள்ளை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்திலுள்ள காட்பாடி பகுதியில் கண்ணையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாலசுப்ரமணியன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் பேக்கரி கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் பாலசுப்ரமணியம் கடந்த 23 – ஆம் தேதி மோட்டார் சைக்கிளில் கிறிஸ்டியான் பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து பாலசுப்ரமணியம் மெட்டுக்குளம் அருகே சென்று கொண்டிருந்தபோது மோட்டார்சைக்கிள் […]
