அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புத்தூர் காட்டுநாயக்கர் பகுதியில் கருப்பு அழகு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தளவாய்புரம் பகுதியில் உள்ள ஒரு வெல்டிங் பட்டறையில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கருப்பு அழகு தனது சைக்கிளில் வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது இரட்டைப் பாலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் கருப்பு அழகின் சைக்கிள் மீது மோதி விபத்து […]
